ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்- Deep Questions Intelligent Answers- By Stephen Hawking

  • Genre: science,Education
  • Total pages: 196
  • PDF Size: 4.1 MB
  • Author: By Stephen Hawking






Description

உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொடர்பான ஆழமான கேள்விகளுக்குத் தன்னுடைய அறிவார்ந்த கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்- Deep Questions Intelligent Answers- By Stephen Hawking

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *