பாரதியார் கவிதைகள்- Bharathiyar Kavithaigal- By பாரதியார்

  • Genre: Classics,Historical
  • Total pages: 537
  • PDF Size: 3.3 MB
  • Author: by பாரதியார்






Description

பாரதியின் கவிதைகளோடு மட்டும் அல்லாமல், அவருடைய அரிய புகைப்படங்கள், கையெழுத்து, கடிதம் எனப் போற்றிப் பாதுகாக்கத்தக்க ஆவணங்கள், அவருடைய வாழ்க்கைக் குறிப்புகள் என இந்தப் புத்தகத்தில் பதியமிடப்பட்டிருக்கும் அம்சங்கள் அதியற்புதமானவை. காலப்பெருவெளியின் கம்பீர அடையாளமான பாரதியின் கவிதைகளைப் படியுங்கள்; பலருக்கும் பரிசாக அளியுங்கள்; கடைக்கோடி மக்களின் மனங்களிலும் கரங்களிலும் பாரதியைப் பதியுங்கள்!

பாரதியார் கவிதைகள் book vikatan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *