வேடிக்கை பார்ப்பவன்-Vedikkai Paarpavan- By நா.முத்துக்குமார் (Na. Muthukumar)

  • Genre: Classics,Philosophy,Story,Motivational
  • Total pages: 197
  • PDF Size: 5.2 MB
  • Author: By நா.முத்துக்குமார் (Na. Muthukumar)







Description

தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.

வேடிக்கை பார்ப்பவன்-Vedikkai Paarpavan-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *