ரூமி மஸ்னவி துளிகள்- Rumi’s Maznavi

  • Genre: Story
  • Total pages: 60
  • PDF Size: 770 KB
  • Author: by இசாக் ISHAQ , டாக்டர் முகமது சலீம் Dr Saleem, ஓவியர் செந்தில் Senthil






Description

ஜலாலுத்தீன் ரூமி – தன்னைப் பெற்றெடுத்த மண்ணுக்குத் தான் கற்றெடுத்த பெருமைகளைக் காணிக்கையாக்கியவர். அந்தத் தத்துவ வித்தகரின் பெயரை உச்சரிக்காதவர் உலகில் இல்லை. அதைத் தமிழ் நூலாக்கித் தந்திருப்பவர் தமிழ் அலைப் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் இசாக் அவர்கள். பிறரை நேசிப்பதையும் பிறரால் நேசிக்கப்படுவதையும் பெருமையாய்க் கருதும் பெருந்தகையாளர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *